Month: அக்டோபர் 2025
கந்த சஷ்டி
கந்தசஷ்டி கவச பாடல்
விஜயதசமி, கௌரிவிரதாரம்பம்
ஶ்ரீ சித்தி விநாயகர் அடியார்களே! 02.10.2025 வியாழக்கிழமை முற்பகல் 11.00க்கு பூஜை நடைபெற்று அதனை தொடர்ந்து அர்ச்சனை, ஏடுதொடக்குதல் நடைபெறும். மாலை 15.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி 18.00 மணிக்கு பூஜை, ஏடுதொடக்குதல் நடைபெற்று அதனை தொடர்ந்தது வசந்தமண்டப ப்பூசை, வாழை வெட்டு நடைபெற்றதும் எம்பெருமான் உள்வீதி உலா வரும் காட்சி இடம்பெறும்.