தைப்பொங்கல்

14/01/2026 புதன்கிழமை தைப்பொங்கல் தின விசேட பூஜை காலை 08.45 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து பொங்கல் நிகழ்வு நடைபெற்று பகல் 11.00 மணிக்கு பூஜை நடைபெறும். மாலை 19.00 மணிக்கு பூஜை, வசந்தமண்டப்ப்பூஜை இடம்பெற்று எம்பெருமான் உள்வீதியுலா வரும் அருட்காட்சியும் இடம்பெறும்.