தொடர்புகளுக்கு


முகவரி: Teglvænget 93, 7400 Herning, Denmark
தொலைபேசி: +45 97 22 55 11/ +45 26 68 30 67

காரியாலயத்தில் பற்றுச்சீட்டு பெற்றுகொள்ளுதல், கார்த்திறப்பு வைத்தல், திருமண/ பூப்புனிதநீராட்டுவிழா அழைப்பிதழ் வைத்தல், ஏடு தொடக்குதல், நூல் கட்டுதல், பிள்ளை விற்று வாங்குதல், சோறு ஊட்டுதல் (பால் பருக்குதல்) போன்ற நிகழ்வுகளுக்கு முன்கூட்டியே ஆலயத்தில் தொடர்புகொள்ளவும்.