அறிவித்தல்

ஶ்ரீ சித்தி விநாயகர் அடியார்களே! 14.04.2025 திங்கட்கிழமை முற்பகல் 08.00க்கு பூஜை நடைபெற்று அதனை தொடர்ந்து அர்ச்சனை நடைபெறும். மதியம் அன்னதானம் வழங்கப்படும்.  பிற்பகல் 05.00 க்கு மண்டலாபிஷேகத்துடன் ஆரம்பமாகி 07.00 க்கு பூஜை நடைபெறும்.