தைப்பொங்கல்
14/01/2026 புதன்கிழமை காலை 08.45 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி பகல் 11.00 மணிக்கு பூஜை நடைபெறும். மாலை 19.00 மணிக்கு பூஜை, வசந்தமண்டப்ப்பூஜை இடம்பெற்று எம்பெருமான் உள்வீதியுலா வரும் அருட்காட்சியும் இடம்பெறும்.

காலை 06.00 மணிக்கு திருவெம்பா பூஜை நடைபெறும். 08.45 மணிக்கு அபிசேகம் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து 11.00 மணிக்கு பூஜை நடைபெறும். மதியம் அன்னதானம் வழங்கப்படும். மாலை 19.00 மணிக்கு பூஜை நடைபெறும்.
ஏகதின இலட்சார்ச்சனை ( 26-12-25) வெள்ளிக்கிழமை காலை 05.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து பூஜையுடன் இலட்சார்ச்சனை ஆரம்பமாகும். பகல் 11.00 மணிக்கு பூஜை நடைபெற்று தொடர்ந்தது இலட்சார்ச்சனை ஆரம்பமாகி மாலை 18.30 மணி வரை நடைபெற்று மாலை 19.00 மணிக்கு பூஜை, இலட்சார்ச்சனை பூர்த்தி, வசந்தமண்டப்ப்பூஜை இடம்பெற்று எம்பெருமான் உள்வீதியுலா வரும் அருட்காட்சியும் இடம்பெறும். இலட்சார்ச்சனையில் பங்குபற்ற விரும்பும் அடியார்கள் தேவஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மதியம் அன்னதானம் வழங்கப்படும்.