அறிவித்தல்
நாளை திங்கள்கிழமை (10/11/2025) கும்பாபிஷேக தினம் நடைபெறமாட்டாது. 2025 ஆம் ஆண்டு பங்குனி மாதம் உத்தர நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி 2026 ஆம் ஆண்டு பங்குனி மாதம் கும்பாபிஷேக தினம் நடைபெறும்.
கந்த சஷ்டி
கந்தசஷ்டி கவச பாடல்