தைப்பொங்கல்

நிகழும் சுபகிருதுவருடம் தைத்திங்கள் முதலாம் நாள் 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை 08.00 மணிக்கு சூரியபகவானுக்கு பொங்கலும், விநாயகருக்கு அபிசேகமும் நடைபெறும்.11:00 மணிக்கு விசேடபூசை நடைபெற்று தொடர்ந்து வசந்தமண்டப்ப்பூஜை இடம்பெற்று எம்பெருமான் உள்வீதியுலா வரும் அருட்காட்சியும் இடம்பெறும். மாலை 19.00 மணிக்கு வழமையான பூஜை நடைபெறும்.