சகலகலாவல்லி மாலை

குமரகுருபர சுவாமிகள்  அருளிய சகலகலாவல்லி மாலை வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்தண்டாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்துஉண்டான் உறங்க வொழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய் தர நாற்கவியும்பாடும் பணியிற் பணித்தருள் வாய் பங்கயாசனத்திற்கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைப் பாற்காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே. அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்அமுதுதார்ந்து உன் அருட் கடலில்குளிக்கும் படிக்கென்று கூடும் கொலொ … மேலும்