![](https://pillayar.dk/wp-content/uploads/2023/01/img_8675.jpg)
![](https://pillayar.dk/wp-content/uploads/2023/01/img_8674.jpg)
![](https://pillayar.dk/wp-content/uploads/2023/01/img_8678.jpg)
![](https://pillayar.dk/wp-content/uploads/2023/01/img_8659.jpg)
![](https://pillayar.dk/wp-content/uploads/2023/01/img_8657.jpg)
![](https://pillayar.dk/wp-content/uploads/2023/01/img_8656.jpg)
நிகழும் சுபகிருதுவருடம் தைத்திங்கள் முதலாம் நாள் 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை 08.00 மணிக்கு சூரியபகவானுக்கு பொங்கலும், விநாயகருக்கு அபிசேகமும் நடைபெறும்.11:00 மணிக்கு விசேடபூசை நடைபெற்று தொடர்ந்து வசந்தமண்டப்ப்பூஜை இடம்பெற்று எம்பெருமான் உள்வீதியுலா வரும் அருட்காட்சியும் இடம்பெறும்.
மாலை 19.00 மணிக்கு வழமையான பூஜை நடைபெறும்.