சூரியகிரகணம்

20/03/2015 வெள்ளிக்கிழமை மதியபூஜை 12 மணிக்கு பின்பு ஆரம்பமாகும்.

காலை ஒன்பது மணியிலிருந்து 12 மணி வரை சூரியகிரகணம், இதனை எல்லோரும் பார்க்க முடியும். முழுமையான இருளானது 10.30 மணி அளவில் எதிர்பாபர்க்கப்படுகின்றது. பூமியை சுற்றிவரும் சந்திரன், சூரியனுக்கும் – பூமிக்கும் இடையில் வரும்பொழுது சூரியகிரகணம் (Solareclipse) ஏற்படுகிறது. சந்திரன் சூரியனுக்கும் – பூமிக்கும் இடையில் நேர்கோட்டில் வரும்போது பூமியில் சில இடங்களுக்கு சூரிய ஒளி மறைக்கப்படுகிறது. சூரிய கிரகணம் பூர்ண அமாவாசை நாட்களில் மட்டுமே தோன்றும்.